Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

தொழில்நுட்ப வீச்சில் தமிழ் அழியுமா? – தமிழறிஞர் பதில்

Prof Valan Arasu

Prof Valan Arasu Source: Prof Valan Arasu

முனைவர் பா. வளன் அரசு அவர்கள் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம், மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் முதுவர் பட்டம் மற்றும் மூதறிஞர் பட்டமும் பெற்றவர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


முனைவர் பா. வளன் அரசு அவர்கள் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம், மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் முதுவர் பட்டம் மற்றும் மூதறிஞர் பட்டமும் பெற்றவர்.


பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் தனித்தமிழ் இலக்கியக் கழகம்,மாநிலத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்க் கழகம், குறளாயம், உலகத் திருக்குறள் மையம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், குறள் அரசுக் கழகம், திருவருட் பேரவை, கம்பன் கழகம் என்னும் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்கள்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now