இந்த, சிறந்த ஆட்ட வீரர் ஓய்வு பெற்றாலும் சர்ச்சைகள் ஓயுமா?

David Warner File Photo

David Warner, who made a rock star’s entrance on his first appearance since retiring from Test cricket, but his arrival by helicopter could not propel his side to victory in the Sydney derby. Issue date: Friday January 12, 2024.. See PA story CRICKET Warner. Photo credit should read Mike Egerton/PA Wire; Inset: Sutharsan Suntharamoorthy Credit: Mike Egerton/PA/Alamy

Test மற்றும் ஒரு நாள் ஆட்டப் போட்டிகளிலிருந்து, David Warner அண்மையில் ஓய்வு பெற்றார்.


அது குறித்த செய்தியின் பின்னணியை, சிட்னியில் Wenty Leagues என்ற cricket குழுவில் விளையாடுபவரும், David Warnerரின் ஆட்டத்தை இரசிப்பவருமான சுதர்சன் சுந்தரமூர்த்தி அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand