ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலைமையை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கிலும், அவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் நோக்கிலும், 15 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிட்னியிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை அக்டோபர் 31ம் திகதி ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் நடைபயணத்தை மேற்கொண்டுவருபவர்களில் மூவரான திருமதி ரஞ்சினி, திருமதி நிரூபா மற்றும் திருமதி விஜிதா ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




