உங்களின் தட்டு! குட்டு! கொஞ்சம் பூச்செண்டு!!
SBS Tamil Source: SBS Tamil
இன்றைய நிகழ்ச்சியில் நமது நீண்டகால நேயர் மருத்துவர் ரெய்ஸ், பத்மநாதன் - கமலேஸ்வரி தம்பதி மற்றும் சில நேயர்களின் எண்ணங்கள். எமது தொலைபேசி (02-9430 2846 & 03-94302261), Facebook: www.facebook.com/SBSTamil & இணையதளம்(www.sbs.com.au/tamil), மின்னஞ்சல் (tamil.program@sbs.com.au) என்று பல வழிகளில் நீங்கள் பதிவுசெய்த கருத்துக்களின் தொகுப்பு இது.
Share



