SKIP TO MAIN CONTENT

“அரசின் முடிவு இளையோரை மிக மோசமாக பாதித்துள்ளது”

MARK BUTLER MENTAL HEALTH FORUM
Minister for Health Mark Butler at the Mental Health Equity and Access Forum at Parliament House in Canberra, Monday, January 30, 2023. (AAP Image/Mick Tsikas) ; Right Kalpana Sriram OAM Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

மனநல சிகிச்சை பெறுவதற்காக, ஒரு உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு Medicare என்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மானியத்தை அரசு கடந்த ஆண்டு குறைத்ததைத் தொடர்ந்து, மன நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் இளைஞர்கள் பலர் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மனநல சிகிச்சை பெறுவதற்காக, ஒரு உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு Medicare என்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மானியத்தை அரசு கடந்த ஆண்டு குறைத்ததைத் தொடர்ந்து, மன நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் இளைஞர்கள் பலர் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

சமூக செயற்பாட்டாளரும், மன நல துறையில் பல ஆண்டுகளாக சிட்னியில் பணியாற்றி வருபவருமான திருமதி கல்பனா சிறீராம் OAM அவர்களின் கருத்துகளுடன் இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now