லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர் மற்றும் பாடகர். வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கு மகனாகப் பிறந்த இவர், அவரிடம் வயலின் கற்றுக் கொண்டாலும், தனக்கென ஒரு பாணியை அமைத்துள்ளார். தனது சகோதரி லால்குடி விஜயலக்ஷ்மியுடன் இணைந்து வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இவர், ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, சிட்னியிலுள்ள SBS நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயனுடன் மனம்விட்டுப் பேசுகிறார்.
கலைஞர்கள் மூவருடனுமான உரையாடல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/they-are-good-their-father
திருச்சி சங்கரன் நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tmilll-icai-nunnukkngkllai-meelait-teecttvrukkuk-krrrrukkottupptee-nookkm?language=ta
லால்குடி விஜயலக்ஷ்மி நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tiittttiy-vairm-poonnnrrtu-laalkutti-paanni
Share




