லால்குடி விஜயலக்ஷ்மி தமிழ்நாட்டைச் சேர்ந்த வயலின் கலைஞர் மற்றும் கருநாடக இசை பாடகர். தனது இளம் வயதிலிருந்து கருநாடக இசை மற்றும் வயலின் இசையை அவரது தாத்தா வீ. ஆர். கோபால ஐயர் மற்றும் தந்தை லால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார். தனது சகோதரன் லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணனுடன் இணைந்து வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இவர், ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, சிட்னியிலுள்ள SBS நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் விட்டுப் பேசுகிறார்.
கலைஞர்கள் மூவருடனுமான உரையாடல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/they-are-good-their-father
திருச்சி சங்கரன் நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tmilll-icai-nunnukkngkllai-meelait-teecttvrukkuk-krrrrukkottupptee-nookkm?language=ta
லால்குடி GJR கிருஷ்ணன் நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/avrvrukku-avrvr-cuvaiicaiyilum-taannn
Share




