SKIP TO MAIN CONTENT

"தமிழ் இசை நுணுக்கங்களை மேலைத் தேசத்தவருக்குக் கற்றுக்கொடுப்பதே நோக்கம்"

Trichy Sankaran
Source: VV Ramesh / SBS Tamil

தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் திருச்சி சங்கரன், கனடாவின் York பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பேராசிரியராகக் கடந்த 40 வருடங்களாகக் கடமையாற்றுகிறார். தற்போது, லால்குடி சகோதரர்கள் GJR கிருஷ்ணன், மற்றும் விஜயலக்‌ஷ்மியுடன் ஆஸ்திரேலியாவில் கச்சேரிகள் நிகழ்த்தி வரும் அவர் சிட்னியிலுள்ள SBS நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் திருச்சி சங்கரன், கனடாவின் York பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பேராசிரியராகக் கடந்த 40 வருடங்களாகக் கடமையாற்றுகிறார். தற்போது, லால்குடி சகோதரர்கள் GJR கிருஷ்ணன், மற்றும் விஜயலக்‌ஷ்மியுடன் ஆஸ்திரேலியாவில் கச்சேரிகள் நிகழ்த்தி வரும் அவர் சிட்னியிலுள்ள SBS நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

கலைஞர்கள் மூவருடனுமான உரையாடல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/they-are-good-their-father

லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன் நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/avrvrukku-avrvr-cuvaiicaiyilum-taannn

லால்குடி விஜயலக்ஷ்மி நேர்காணல்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/tiittttiy-vairm-poonnnrrtu-laalkutti-paanni

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now