09:41

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு! வலுக்கும் கண்டனங்கள்; தமிழக இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
11:41

11:41

புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஆரம்ப கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, உங்களுக்கு இருக்கும் ஆபத்தைக் குறித்து அறிந்துகொள்வதும், எப்போது பரிசோதனை செய்வது பொருத்தமானது என்பதைத் தெரிந்துகொள்வதும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பதும் முக்கியம். புரோஸ்டேட் புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது, அது கண்டறியப்பட்டால் எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இந்த விவரணத்தில் பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Phil Tucak தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
08:15

08:15

Sunscreen சர்ச்சை - SPF50 பாதுகாப்பில் கேள்விக்குறி
ஆஸ்திரேலியாவில் SPF50+ என விற்பனை செய்யப்பட்ட சில சன்ஸ்கிரீன்கள், எதிர்பார்த்த அளவிலான சூரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்ட நிலையில், அவற்றின் உற்பத்தியாளர் Wild Child Laboratories மீது தற்போது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
04:53

04:53

இன்றைய செய்திகள்: 11 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
SBS தமிழ் வானொலி நிகழ்ச்சி

Radio
தமிழ்
தமிழ் செய்திகள்
SBS WorldWatch யில் சர்வதேச செய்திகள்
Tamil News DD Podhigai
Tamil News
Tamil News DD Podhigai
Tamil News
Tamil News DD Podhigai
Tamil News
Tamil News DD Podhigai
Tamil News
இலவசமாக பாருங்கள்
Stream Now
Contact Us
SBS Audio Sydney
Locked Bag 028
Crows Nest
NSW 1585
Australia
Tel: 1800 500 727
SBS Audio Melbourne
Locked Bag 294
South Melbourne
Vic 3205
Australia
Tel: 1800 500 727
The SBS Code of Practice (Code) sets out the principles and policies SBS uses to guide its content to ensure that SBS maintains the highest standards of editorial independence and integrity. It details SBS’s obligations regarding matters such as accuracy for factual content, impartiality and balance in our news and current affairs, scheduling of content, advertising and complaints handling.
























