SKIP TO MAIN CONTENT

கின்னஸ் சாதனை படைத்த சிட்னியை சேர்ந்த தமிழ் சிறுவன்

A. R. Pritish (11-year-old), World's fastest drummer
Eleven-year-old A.R. Pritish has claimed the Guinness World Record for most drumbeats in a minute Source: Supplied, Arti Raj

சிட்னியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன் A. R. ப்ரிதிஷ், drum இசைக்கருவியில், அதிவேகமாக drum இசைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ப்ரிதிஷ் இன்னமும் பன்னிரண்டு வயதைப் பூர்த்தி செய்யவில்லை, drum இசைக்கருவியில் நிமிடத்திற்கு 2,109 முறைகள் அடித்ததாக இருந்த சாதனையை இலகுவில் முறியடித்த அவர், நிமிடத்திற்கு 2,370 முறைகள் அடித்திருக்கிறார் இந்த சிறுவன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன் A. R. ப்ரிதிஷ், drum இசைக்கருவியில், அதிவேகமாக drum இசைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ப்ரிதிஷ் இன்னமும் பன்னிரண்டு வயதைப் பூர்த்தி செய்யவில்லை, drum இசைக்கருவியில் நிமிடத்திற்கு 2,109 முறைகள் அடித்ததாக இருந்த சாதனையை இலகுவில் முறியடித்த அவர், நிமிடத்திற்கு 2,370 முறைகள் அடித்திருக்கிறார் இந்த சிறுவன்.

இது குறித்து ஆங்கிலத்தில் அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணல் மற்றும் கட்டுரை என்பவற்றை இதன் ஆங்கிலப் பக்கத்தில் பார்க்கலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

தமிழில் வெளியான கட்டுரை:

தமிழில் நேர்காணல்: 

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now