SKIP TO MAIN CONTENT

தேர்தல் 2019: Bill Shorten தலைமையில் லேபர் கட்சி!

Kiongozi wa chama cha Labor, Bill Shorten
Kiongozi wa chama cha Labor, Bill Shorten azungumza katika kampeni ya uchaguzi mkuu wa shirikisho Source: AAP

1890-களில் பொருளாதார ரீதியாக கடும் மனஅழுத்தங்களை எதிர்கொண்ட குயின்ஸ்லாந்து மாநில தொழிலாளர்கள், தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அரசியல் கட்சி தேவையென தீர்மானித்ததையடுத்து உருவானதுதான் ஆஸ்திரேலிய லேபர் கட்சி. பல தலைவர்கள் வரிசையில் 2013இல் லேபர் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தெரிவான Bill Shorten இன்றுவரை அப்பதவியை திறம்பட நிர்வகித்து வருவதாக அரசியல் அவதானிகளின் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை வகுத்துவருகிறார். லேபர் கட்சி குறித்த ஒரு விவரணம், இதன் ஆங்கில மூலம் Murray Silby மற்றும் Evan Young. தமிழில் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

1890-களில் பொருளாதார ரீதியாக கடும் மனஅழுத்தங்களை எதிர்கொண்ட குயின்ஸ்லாந்து மாநில தொழிலாளர்கள், தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அரசியல் கட்சி தேவையென தீர்மானித்ததையடுத்து உருவானதுதான் ஆஸ்திரேலிய லேபர் கட்சி. பல தலைவர்கள் வரிசையில் 2013இல் லேபர் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தெரிவான Bill Shorten இன்றுவரை அப்பதவியை திறம்பட நிர்வகித்து வருவதாக அரசியல் அவதானிகளின் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை வகுத்துவருகிறார். லேபர் கட்சி குறித்த ஒரு விவரணம், இதன் ஆங்கில மூலம் Murray Silby மற்றும் Evan Young. தமிழில் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now