(Left) Prime Minister Scott Morrison climbs out of the cabin (Right, L-R) Mathias Cormann, Karen Andrews, Michaelia Cash, Josh Frydenberg and Peter Dutton Source: AAP
ஆஸ்திரேலிய Liberal (லிபரல்) கட்சி குறித்துப் பேசுவதென்றால், Sir Robert Menzies (றொபேர்ட் மென்சீஸ்) குறித்து கருத்து சொல்லாமல் தவிர்க்க முடியாது. அவரைப் போன்று வேறு எந்த ஆஸ்திரேலியரும் அவரைப் போன்று புகழோ செல்வாக்கோ பெற்றதில்லை. அவர் Liberal கட்சியை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் பிரதமராக மிக நீண்ட காலம் கடமையாற்றியவர் மட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்தின் போது Liberal கட்சி வேட்பாளர்களால் அதிகளாவில் மேற்கோள் காட்டப்படுபவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய தலைவர் Malcolm Turnbull ஆற்றல் மற்றும் வரிக் குறைப்புக் கொள்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவான போது Liberal கட்சியின் தலமை குறித்து கடும் போட்டி எழுந்தது. அதைத் தொடர்ந்து, Scott Morrison (ஸ்காட் மோரிசன்) ஆஸ்திரேலியாவின் 30 வது பிரதம மந்திரியாக ஆனார். பிளவு பட்டிருந்த Liberal கட்சியை மறுபடியும் Scott Morrison இப்போது ஒருங்கிணைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், அவர் வழிகாட்டலில் எதிர்வரும் தேர்தலில் Liberal கட்சியின் கூட்டணி வெற்றி பெற முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். Liberal கட்சி குறித்த ஒரு விவரணம், இதன் ஆங்கில மூலம் Murray Silby மற்றும் Evan Young. தமிழில் குலசேகரம் சஞ்சயன்.