SKIP TO MAIN CONTENT

நரிக்குறவர் சமூகத்தில் தோன்றிய பெண் பொறியாளர்

Suvetha Rajasekaran
Suvetha Rajasekaran Source: Suvetha Rajasekaran

தமிழ்நாட்டிலுள்ள நாடோடி பழங்குடியினரான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சுவேதா ராஜசேகரன். பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர், தனது சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைத்து வருகிறார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

தமிழ்நாட்டிலுள்ள நாடோடி பழங்குடியினரான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சுவேதா ராஜசேகரன். பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர், தனது சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைத்து வருகிறார்.


நரிக்குறவர் சமூகத்திலுள்ள குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் கல்வியை வழங்கி வரும் சுவேதா, அவரது சமூகத்தின் கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய நான்கு முக்கிய துறைகளை மையப்படுத்தி உழைக்கிறார்.

அவரது வாழ்க்கை, அவரது ஆர்வம் மற்றும் அவர் ஆற்றி வரும் பணிகள் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார் சுவேதா ராஜசேகரன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now