“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் மூன்றாவது நிகழ்ச்சியில், “காப்பியங்களில் அறிவியல்.” நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
இந்தத் தொடரில், மற்றைய நிகழ்ச்சிகள்:
1.
2.
4.
5.
6.
7.
8.
Share




