P வாசு அவர்கள், பல தரமான, மக்கள் மனதைக் கவர்ந்த, தென்னிந்தியத் திரைப்படங்களின் இயக்குனர், கதாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். சிட்னி வந்திருந்த அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். நீண்ட நேர்காணலின் இறுதிப் பாகத்தில், பல மொழிகளில் திரைப்படம் எடுக்கும் அனுபவங்கள் குறித்தும் அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்தும் P வாசு அவர்கள் பேசுகிறார்.