Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

சித்திரைத் திருவிழாவை சிறப்பிக்க வருகிறார் வில்லுப்பாட்டு வித்தகி

Bharathi Thirumagan

Bharathi Thirumagan Source: Bharathi Thirumagan

சிட்னியில் நடக்கவிருக்கும் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் வில்லிசையில் வித்தகம் புரியும் பிரபல வில்லிசைக் கலைஞர் திருமதி பாரதி திருமகன் அவர்கள். வில்லுப்பாட்டிற்குப் பெயர் போன சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகளான இவர், சுமார் முப்பதாயிரம் மேடைகள் கண்ட வில்லிசை வித்தகி மட்டுமின்றி சொல்லிசையிலும் சிறந்து விளங்குபவர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

சிட்னியில் நடக்கவிருக்கும் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வரவிருக்கும் வில்லிசையில் வித்தகம் புரியும் பிரபல வில்லிசைக் கலைஞர் திருமதி பாரதி திருமகன் அவர்கள். வில்லுப்பாட்டிற்குப் பெயர் போன சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகளான இவர், சுமார் முப்பதாயிரம் மேடைகள் கண்ட வில்லிசை வித்தகி மட்டுமின்றி சொல்லிசையிலும் சிறந்து விளங்குபவர்.

திருமதி பாரதி திருமகன் அவர்கள் தனது சிட்னிப் பயணம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

திருமதி பாரதி திருமகன் அவர்கள் எமக்கு முன்னர் வழங்கிய நேர்காணல்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now