“என் கைதுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்புண்டா?” – ராஜ் ராஜரட்ணம் விளக்கம்

Raj Rajaratnam, the founder of the Galleon Group.  In New York, NY, USA, 11 May 2011.  EPA/ANDREW GOMBERT

Raj Rajaratnam, the founder of the Galleon Group. In New York, NY, USA, 11 May 2011. EPA/ANDREW GOMBERT Source: EPA

அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் கோலோச்சியவர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள். இலங்கையில் பிறந்து, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கல்வி பயின்ற இவர், அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு தனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, முதல் 400 பணக்காரர்களில் ஒருவர் என்ற பெயரை ஒரு காலத்தில் பெற்றிருக்கிறார்.


பங்குச் சந்தையில், முறைகேடாக தரவுகளைப் பெற்று ஆதாயம் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், சிறைத் தண்டனை அனுபவித்து இப்பொழுது விடுதலையாகியுள்ளார்.  

அவரது வழக்கு குறித்தும், அனுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து உரையாடுகிறார்.  இரண்டு பாகங்களாகப் பிரசுரமாகும் நேர்காணலின் முதல் பாகம் இது.


இறுதிப் பாகம்:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand