அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் கோலோச்சியவர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள். இலங்கையில் பிறந்து, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கல்வி பயின்ற இவர், அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு தனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, முதல் 400 பணக்காரர்களில் ஒருவர் என்ற பெயரை ஒரு காலத்தில் பெற்றிருக்கிறார்.
பங்குச் சந்தையில், முறைகேடாக தரவுகளைப் பெற்று ஆதாயம் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், சிறைத் தண்டனை அனுபவித்து இப்பொழுது விடுதலையாகியுள்ளார்.
அவரது வழக்கு குறித்தும், அனுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து உரையாடுகிறார். இரண்டு பாகங்களாகப் பிரசுரமாகும் நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.
முதல் பாகம்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



