SKIP TO MAIN CONTENT

வழக்கமாக நான் பயன்படுத்தும் மாத்திரைகளை சத்திரசிகிச்சைக்கு முன்னர் எடுத்துக்கொள்ளலாமா?

Gettyimages
Source: Getty Images/Shannon Fagan

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 30 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்களுடனான உரையாடலின் நிறைவுப் பாகம் இது.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 30 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்களுடனான உரையாடலின் நிறைவுப் பாகம் இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now