திராவிடப் பெண்களின் ஓவியங்களைத் தத்துவரூபமாக வரைந்த ஓவியர் இளையராஜா அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தாலும் திங்கள் நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் தமது 43 ஆவது வயதில் உயிரிழந்தார்.
ஓவியர் இளையராஜா சுவாமிநாதன் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
2014ஆம் ஆண்டு, ஓவியர் இளையராஜா எமக்கு வழங்கிய நேர்காணலின் முழு வடிவத்தை கீழே உள்ள இணைப்பில் கேட்கலாம்.




