ராகங்கள் எப்படி பாடல் வடிவம் பெறுகின்றன என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து "ராகமே பாடலாய்" எனும் தொடரை கடந்த பன்னிரண்டு வாரங்களாக முன்வைத்த லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள், இன்று அந்த நிகழ்ச்சித் தொடரை நிறைவு செய்கிறார். லக்ஷ்மி அவர்கள் இசை கற்றவர்; இசை நுணுக்கம் அறிந்தவர். அவரின் எழுத்தில் உருவான இந்த தொடரின் ஒட்டுமொத்தச் சுருக்கத்தை லக்ஷ்மி அவர்கள் இன்று நம் முன்வைக்கிறார். இந்த தொடரை தயாரித்தவர்: றைசெல்.
Share




