Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது?

Untitled design (4).png

பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?


Published

Updated

By Alex Tarney, Olivia Di Iorio

Presented by Selvi

Source: SBS




Share this with family and friends


பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?


சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் Shannon Brincat, இந்த சொற்கள் கருத்தியல் வேறுபாடுகளைப் பற்றிய பரந்த படத்தையும் புரிதலையும் பெற ஒரு நல்ல வழியாகும் என்கிறார்.

SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now