புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் பன்னிரண்டாவதும் கடைசி நிகழ்ச்சியில், மற்றைய ஆச்திரேலிய வாழ் தமிழர்கள் புதிதாகப் புகலிடம் தேடி வந்தவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற, இவர்களின் கருத்துகளின் பதிவு. நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.
In this Series:
| பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 |
| பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 |
| பாகம் 09 | பாகம் 10 | பாகம் 11 | பாகம் 12 |
Share




