நமது முகநூலில் ஆஸ்திரேலியச் செய்திகளை பகிரமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளபோதிலும் SBS சேவைகள் 68 மொழிகளில் தொடர்ந்தும் வேறுபல வழிகளின் ஊடாக கிடைக்கின்றன.
SBS தமிழ் நிகழ்ச்சிகளை வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், podcast தளங்கள் மற்றும் வேறு பல சமூக வலைத்தளங்கள் ஊடாக நேயர்கள் தொடர்ந்தும் செவிமடுக்கலாம்.
வானொலி மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சியில் SBS நிகழ்ச்சிகளை SBS Radio1, SBS Radio2 மற்றும் SBS Radio3 ஆகிய அலைவரிசைகளில் நீங்கள் கேட்கலாம். அனைத்து நிகழ்ச்சிகளினதும் நேர அட்டவணை இந்த இணைப்பில் கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தனித்தனி இணையத்தளங்களில் 68 மொழிகளில் செய்திகள் மற்றும் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தமிழ் மொழி உட்பட உங்களுக்குப் பொருத்தமான இணையத்தளத்தை பார்வையிட www.sbs.com.au/language என்ற இணைப்புக்குச் செல்லுங்கள்.
கொரோனா வைரஸ் தொடர்பான பல புதுப்பிக்கப்பட்ட தகவல்களை sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
SBS நிகழ்ச்சிகளை podcast ஊடாகவும் நீங்கள் செவிமடுக்கலாம். இதற்கு எமது இலவச SBS Radio app ஐ தரவிறக்கம் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த வேறு podcast தளங்களின் ஊடாகவும் செவிமடுக்கலாம்.
SBS இன் வெவ்வேறு மொழிகளுக்கான இணையத்தள விவரங்கள் வருமாறு:
Amharic (አማርኛ)
Albanian (Shqip)
Arabic (العربية)
Armenian (Հայերեն)
Assyrian
Bangla (বাংলা)
Bosnian (Bosanski)
Bulgarian (Български)
Burmese
Cantonese (廣東話)
Croatian (Hrvatski)
Czech (Česky)
Dari (درى)
Dinka (Thuɔŋjäŋ)
Dutch (Nederlands)
Filipino
Finnish (Suomeksi)
French (Français)
German (Deutsch)
Greek (Ελληνικά)
Gujarati (ગુજરાતી)
Hakha Chin
Hebrew ( עברית)
Hindi (हिन्दी)
Hmong (Hmoob)
Indonesian (Bahasa Indonesia)
Italian (Italiano)
Japanese (日本語)
Karen
Khmer (ខ្មែរ)
Kirundi (Ikirundi)
Korean (한국어)
Kurdish (Kurdî)
Lao (ລາວ)
NITV Radio
Macedonian (Македонски)
Malayalam (മലയാളം)
Maltese (Malti)
Mandarin (普通话)
Mongolian (Монгол)
Nepali (नेपाली)
Pashto (پښتو0
Persian (فارسی)
Polish (Polski)
Portuguese (Português)
Punjabi (ਪੰਜਾਬੀ)
Rohingya
Romanian (Română)
Russian (Русский)
Samoan (Gagana Samoa)
Serbian (Српски)
Sinhalese (සිංහල)
Slovak (Slovenčina)
Slovenian (Slovenščina)
Somali (Soomaali)
Spanish (Español)
Swahili (Kiswahili)
Tamil (தமிழ்)
Thai (ไทย)
Tibetan (བོད་སྐད།)
Tigrinya (ትግርኛ)
Turkish (Türkçe)
Ukrainian (Українська)
Urdu (اردو)
Vietnamese (Tiếng Việt)
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
