"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஆறாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், கீழடி அகழாய்வு குறித்து, சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், வேளாண் அறிஞர் பாமயன், பேராசிரியர் அ.மார்க்ஸ், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், பொறியாளர் சுந்தர ராஜன், மருத்துவர் எழிலன், மருத்துவர் கண்ணன், மற்றும் தொல்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பால் அருள்சாமி ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
மூன்றாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஏழாம் பாகம்:
எட்டாம் பாகம்:
ஒன்பதாம் பாகம்:
பத்தாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





