SKIP TO MAIN CONTENT

மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்குமா? காய வைக்குமா?

Hydrocarbon Extraction in Neduvasal, and the people who protest it
Hydrocarbon Extraction in Neduvasal, and the people who protest it Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஐந்தாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், மீத்தேன் எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து, மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, மருத்துவர் கண்ணன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், பேராசிரியர் அ.மார்க்ஸ், பொறியாளர் சுந்தர ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் வேளாண் அறிஞர் பாமயன், ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஐந்தாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், மீத்தேன் எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து, மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, மருத்துவர் கண்ணன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், பேராசிரியர் அ.மார்க்ஸ், பொறியாளர் சுந்தர ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் வேளாண் அறிஞர் பாமயன், ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

முதல் பாகம்:

இரண்டாம் பாகம்:

மூன்றாம் பாகம்: 

நான்காம் பாகம்:

ஆறாம் பாகம்:

ஏழாம் பாகம்:

எட்டாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

பத்தாம் பாகம்:

இறுதிப் பாகம்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now