SKIP TO MAIN CONTENT

குமரியிலிருந்து எடுக்கப்படும் பாறைகள்

Stones from Kanyakumari for a port in Kerla
Stones from Kanyakumari for a port in Kerla Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் எட்டாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், விழிஞ்சம் துறைமுகம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, வழக்குரைஞரான அருட்திரு M C ராஜமணி, கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் S ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதீய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் எட்டாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், விழிஞ்சம் துறைமுகம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, வழக்குரைஞரான அருட்திரு M C ராஜமணி, கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் S ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதீய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

முதல் பாகம்:

இரண்டாம் பாகம்:

மூன்றாம் பாகம்:

நான்காம் பாகம்:

ஐந்தாம் பாகம்:

ஆறாம் பாகம்:

ஏழாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

பத்தாம் பாகம்:

இறுதிப் பாகம்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now