"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் மூன்றாவது பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், நியூட்ரினோ திட்டம் குறித்து, பேராசிரியர் G ராஜசேகரன், சுற்றுச் சூழல் ஆர்வலர் சு ப உதயகுமார், பொறியாளர் சுந்தர ராஜன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, வேளாண் அறிஞர் பாமயன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், மற்றும் மருத்துவர் கண்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஆறாம் பாகம்:
ஏழாம் பாகம்:
எட்டாம் பாகம்:
ஒன்பதாம் பாகம்:
பத்தாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





