"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஏழாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், கன்னியாகுமரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் குறித்து,, வழக்குரைஞரான அஅருட்திரு M C ராஜமணி, சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், பேராசிரியர் அ. மார்க்ஸ், வேளாண் அறிஞர் பாமயன் , தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதகிருஷ்ணன் , பொறியாளர் சுந்தர ராஜன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
மூன்றாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஆறாம் பாகம்:
எட்டாம் பாகம்:
ஒன்பதாம் பாகம்:
பத்தாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





