SKIP TO MAIN CONTENT

இறாலும் இலாபமும் உங்களுக்கு.... எங்களுக்கு??

Prawn Farming & People Protesting it
Prawn Farming & People Protesting it Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் பத்தாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் தீவிலுள்ள இறால் பண்ணைகள் குறித்து, எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளார், ஓய்வுபெற்ற பேராசிரியர் வரீதையா கான்ஸ்டான்டின்; இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தைத்தினர்; மற்றும் National Centre for Sustainable Coastal Management - நீடிக்கக்கூடிய கரையோர மேலாண்மைக்கான தேசிய மையத்தில் பணியாற்றும் Dr Deepak Samuel ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் பத்தாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் தீவிலுள்ள இறால் பண்ணைகள் குறித்து, எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளார், ஓய்வுபெற்ற பேராசிரியர் வரீதையா கான்ஸ்டான்டின்; இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தைத்தினர்; மற்றும் National Centre for Sustainable Coastal Management - நீடிக்கக்கூடிய கரையோர மேலாண்மைக்கான தேசிய மையத்தில் பணியாற்றும் Dr Deepak Samuel ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

முதல் பாகம்:

இரண்டாம் பாகம்:

மூன்றாம் பாகம்:

நான்காம் பாகம்:

ஐந்தாம் பாகம்:

ஆறாம் பாகம்:

ஏழாம் பாகம்:

எட்டாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

இறுதிப் பாகம்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now