"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் ஒன்பதாம் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், சென்னை – சேலம் எட்டு வழி சாலை குறித்து, சுற்றுச் சூழல் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மனூஷ், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சேலம் நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பாளர் T V சிவாஜி, சென்னை நெடுஞ்சாலைத் துறைப் பொறுப்பாளர் G அதிபதி, திட்ட மேர்பார்வையாளர் திரு மோகன், ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
மூன்றாம் பாகம்:
நான்காம் பாகம்:
ஐந்தாம் பாகம்:
ஆறாம் பாகம்:
ஏழாம் பாகம்:
எட்டாம் பாகம்:
பத்தாம் பாகம்:
இறுதிப் பாகம்:
Share





