SKIP TO MAIN CONTENT

காவிரி நீர்: வருமா? வராதா?

Cauvery: To Share or Not to Share
Cauvery: To Share or Not to Share / காவிரி நீர்: வருமா? வராதா? Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் இரண்டாவது பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், காவிரி நீர் பங்கீடு குறித்தும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, வேளாண் அறிஞர் பாமயன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், பொறியாளர் சுந்தர ராஜன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், மற்றும் மருத்துவர் கண்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் இரண்டாவது பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், காவிரி நீர் பங்கீடு குறித்தும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, வேளாண் அறிஞர் பாமயன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சு ப உதயகுமார், பொறியாளர் சுந்தர ராஜன், ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன், மற்றும் மருத்துவர் கண்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

முதல் பாகம்:

மூன்றாம் பாகம்:

நான்காம் பாகம்:

ஐந்தாம் பாகம்:

ஆறாம் பாகம்:

ஏழாம் பாகம்:

எட்டாம் பாகம்:

ஒன்பதாம் பாகம்:

பத்தாம் பாகம்:

இறுதிப் பாகம்:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now